ஐகோர்ட்டு அதிரடி: சதுப்பு நிலத்தை பட்டா போட தடை!

சென்னை, சென்னையை அடுத்த வேளச்சேரி பள்ளிகரணை சதுப்பு நிலப் பகுதியை பட்டா போட தடை சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்த்துபிள்ளது.   சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில், 425 ஏக்கர் நிலத்தை, வனத்துறைக்கு மாற்றம் செய்து, உள்ளாட்சி நிர்வாக துறை, 2012 டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளிக்கரணை, காயிதேமில்லத் நகரில் வசிக்கும், 62 பேர் வழக்கு தொடர்ந்தனர். தவிர சதுப்புநிலங்களை, சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, பட்டா … Continue reading ஐகோர்ட்டு அதிரடி: சதுப்பு நிலத்தை பட்டா போட தடை!