பாமக போராட்டத்திற்கு அனுமதி தர உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து… தடையை மீறி போராடிய செளமியா அன்புமணி கைது…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற இருந்தது. பாமக மகளிரணி சார்பாக செளமியா அன்புமணி தலைமையில் அறிவிக்கப்பட்ட இன்றைய போராட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி வழங்க மறுத்து இருந்தனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் இதற்கு அனுமதி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போராட்டத்திற்கு அனுமதி தர காவல்துறையினரை … Continue reading பாமக போராட்டத்திற்கு அனுமதி தர உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து… தடையை மீறி போராடிய செளமியா அன்புமணி கைது…