ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 17 பேரின் குண்டாஸ்-ஐ ரத்து செய்தது உயர் நீதிமன்றம்! சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு…

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் நாகேந்திரன் உள்பட  17 பேர் மீது சென்னை காவல்துறை போட்டிருந்த குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராக் மனைவி, இந்த கொலை விவகாரத்தில் சென்னை காவல்துறையின் நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லை என கூறி, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு (2024) ஜூலை 5 ஆம் தேதி மாலை, … Continue reading ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 17 பேரின் குண்டாஸ்-ஐ ரத்து செய்தது உயர் நீதிமன்றம்! சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு…