மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டு சொத்து வரி முறைகேட்டை விசாரிக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில்  நடைபெற்றுள்ள  சொத்து வரி முறைகேடுகளையும் விசாரிக்கலாம் என்றும்,   தேவைப்படும் பட்சத்தில் புதிதாக வழக்குப்பதிவு செய்யலாம்  என உயர்நீதிமனற்ம் மதுரை கிளை பச்சைக்கொடி காட்டி உள்ளது. மதுரை மாநகராட்சி திமுக வசம் உள்ளது.  மாநகராட்சி மேயராக  திமுகவைச் சேர்ந்த இந்திராணி இருந்து வருகிறார். இவரது கணவரின் மேற்பார்வையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 150 கோடி ரூபாய்க்கு சொத்து வரி ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது.   தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி … Continue reading மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டு சொத்து வரி முறைகேட்டை விசாரிக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி