அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு!

சென்னை: அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே திமுக எம்.பி. ராசா உள்பட சிலர், இதுபோல ஆபாசமாக பேசி உள்ள நிலையில் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிடுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்துக்கள் குறித்தும், சைவம், வைணகம் குறித்தும் அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது பெண்களை கொந்தளிக்க செய்தது. இதையடுத்து, … Continue reading அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு!