இனி ‘யார் அந்த சார்?னு கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு! அரசு வழக்கறிஞர் மிரட்டல்…

சென்னை: இனி யார் அந்த சார்னு கேட்டால் நீதிமன்ற அவமதிப்புதான் என  அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஏமாற்றுவதற்காக போடப்பட்ட நாடகம்…” அது என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறி உள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், திமுக அனுதாபி என கூறப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில்,  ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி, அவரது போன் … Continue reading இனி ‘யார் அந்த சார்?னு கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு! அரசு வழக்கறிஞர் மிரட்டல்…