திருப்பரங்குன்ற தீப வழக்கில் காரசாரமான வாதங்கள்! வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்ற தீபத்தூண் குறித்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து மொத்தம் 26 மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.  விசாரணையின்போது,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்?  மதுரை உயர் நீதிமன்ற அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியதுடன்,  மலை உச்சிமீது உள்ள கல், தீபத்தூணா, அளவை கல்லா என்பது குறித்தும், அதுதொடர்பான … Continue reading திருப்பரங்குன்ற தீப வழக்கில் காரசாரமான வாதங்கள்! வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு…