தேர்தலில் போட்டி? ராகுல் காந்தி உடன் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு!

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரும்,  காங்கிரஸ் எம்பியுமான  ராகுல் காந்தி உடன் பிரபல  மல்யுத்த வீரர்கள்  வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்தித்து பேசினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட உள்ள நிலையில், இந்த சந்திப்பு  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, பாஜக எம்.பி.யான WFI முன்னாள் தலைவரும் BJP தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மற்றும் ஒருவர் மீது பல பெண் … Continue reading தேர்தலில் போட்டி? ராகுல் காந்தி உடன் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு!