பிரபாகரன் உயிரோடு வந்தால் மகிழ்ச்சி, நான் சந்திப்பேன்! கேஎஸ்.அழகிரி…

சென்னை: “பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி; அவர் வந்தால், நான் சந்திப்பேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். முன்னாள் பிரதமரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளால் கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தற்போது,  பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. அவரை சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி … Continue reading பிரபாகரன் உயிரோடு வந்தால் மகிழ்ச்சி, நான் சந்திப்பேன்! கேஎஸ்.அழகிரி…