தமிழன்னை தந்திட்ட தலைமகன்! அண்ணா பிறந்த நாளையொட்டி, ஏஐ வீடியோ-வுடன் முதல்வர் பதிவு… வீடியோ

சென்னை: தமிழன்னை தந்திட்ட தலைமகன்! என மறைந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி,  முதல்வர் ஸ்டாலின் ஏஐ வீடியோ-வுடன் தனது சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். செப்டம்பர் 15ந்தேதி திமுகவை தொடங்கியவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளாகும். இந்த ஆண்டு அவரது 117வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை மாநிலம் முழுவதும் திமுக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது. மேலும், அரசும் இன்றைய தினம் அவரது சிலைக்கு மரியாதை செய்கிறது. அந்தவகையில், இன்று வரது திருவுருவ சிலைக்கு முதல்வர் … Continue reading தமிழன்னை தந்திட்ட தலைமகன்! அண்ணா பிறந்த நாளையொட்டி, ஏஐ வீடியோ-வுடன் முதல்வர் பதிவு… வீடியோ