ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்  என காலக்கெடு தொடர்பான ஜனாதிபதி  முர்மு எழுப்பியுள்ள கேள்விகள்மீது விசாரணை நடத்திய  உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. கவர்னர் செயல்பாடுகளைச் செய்யவில்லை என்றால் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரமில்லாமல் இருக்க முடியுமா?  என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில்,  ஆளுநருக்கு காலக்கெடுவை வழங்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கூறிய மத்தியஅரசின் வழக்கறிஞர், இதுதொடர்பாக,   நாடாளுமன்றம் அரசியலமைப்பை திருத்த வேண்டும் அல்லது … Continue reading ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்! உச்ச நீதிமன்றம்