‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் – கவர்னர் அருகே கோஷமிட்ட எம்எல்ஏக்கள்… பரபரப்பு
சென்னை: சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி ‘திராவிட மாடல்’ . திராவிடம் என்ற வார்த்தையை தவிர்த்தார். முன்னதாக ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 8 நிமிடங்கள் வரை, எம்எல்ஏக்கள் சபையின் நடுவில் வந்து, ஆளுநர் எதிரே கோஷமிட்ட நிலையில், அவர்களை அமைதிப்படுத்தி அமரவைக்க வேண்டிய சபாநாயகர், அதை முறையாக கையாளவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. முன்னதாக, கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவதற்காக … Continue reading ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் – கவர்னர் அருகே கோஷமிட்ட எம்எல்ஏக்கள்… பரபரப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed