தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவைஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் வழங்காமல் இன்று திருப்பி அனுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும் மீணடும் நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  கடந்த 2021ம்ஆண்டு செப்டம்பர் 13ந்தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மருத்துவ படிப்புகள் மற்றும் மேல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா … Continue reading தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…