பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே முழு அதிகாரம் ! விதிமுறைகளை வெளியிட்டது யுஜிசி….

டெல்லி: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கு முழு அதிகாரம் மற்றும், தேடுதல் குழு நியமனத்தில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாக, பல்கலைக்கழக மானிய குழுவான  யுஜிசி விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழு அமைப்பதில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், யு.ஜி.சி., விதிமுறைகளை திருத்தி உள்ளது. 2018 ஒழுங்குமுறைக்கான இந்த திருத்தம்,  தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்களில் எழுந்த  விசி நியமனங்கள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. … Continue reading பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே முழு அதிகாரம் ! விதிமுறைகளை வெளியிட்டது யுஜிசி….