சிறப்பு வல்லுனர்களைக்கொண்டு பயிற்சி வழங்காததால் அரசுபள்ளி மாணவர்கள் 80% நீட்தேர்வில் தோல்வி! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: சிறப்பு வல்லுனர்களைக் பயிற்சி வழங்கப்படாததால் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வி அடைந்ததற்கு,  தமிழகஅரசுதான் பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி  விகிதம் 6% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, நீட் தேர்வை தமிழ் வழியில் 31,965 மாணவர்கள் தேர்வெழுதியது உள்பட மொத்தம் தேர்வு எழுதிய  1,32,167 பேரில்,  67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுபோல முதல் 50 இடங்களைப் பிடித்த … Continue reading சிறப்பு வல்லுனர்களைக்கொண்டு பயிற்சி வழங்காததால் அரசுபள்ளி மாணவர்கள் 80% நீட்தேர்வில் தோல்வி! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு