தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியை, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற மறுத்த விவகாரம் சர்ச்சையா னநிலையில், அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற மறுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்செல்வி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம … Continue reading தேசியக் கொடி ஏற்ற மறுத்த அரசுப் பள்ளி கிறிஸ்தவ தலைமை ஆசிரியை! நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed