அரசு நிலம் அபகரிப்பு: திமுக எம்.பி. காலி செய்ய உயர்நீதிமன்றம் ‘கெடு’!

சென்னை: அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை அபகரித்துள்ள திமுக எம்.பி. கலாசாமி உடனே நிலத்தை காலி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து  கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  சென்னை கோயம்பேட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை திமுக எம்.பி. வீராசாமி அபகரித்திருந்த நிலையில், அதை காலி செய்ய வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் … Continue reading அரசு நிலம் அபகரிப்பு: திமுக எம்.பி. காலி செய்ய உயர்நீதிமன்றம் ‘கெடு’!