பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கத் துப்பில்லாத அரசு அவசரநிலையின் 50வது ஆண்டு குறித்து பேசுவதா ? காங்கிரஸ் விமர்சனம்

நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. சமூக ஊடகங்களில் பதிவிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் (செய்தித் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, உண்மையான மற்றும் அவசரமான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். “ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, தாக்குதலின் விளைவுகள் குறித்து விவாதிக்க பிரதமர் … Continue reading பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கத் துப்பில்லாத அரசு அவசரநிலையின் 50வது ஆண்டு குறித்து பேசுவதா ? காங்கிரஸ் விமர்சனம்