கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி….

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோய் (Mucormycosis) தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,  அதற்கான மருந்துகளின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 5 புதிய நிறுவனங்களுக்கு மருந்து தயாரிக்க  மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆம்போடெரிசின் பி (Amphotericin-B ) என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மருந்தை தயாரிக்க  அரசாங்கம் புதிதாக 5 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கி உள்ளது. இந்த நிறுவனங்கள் ஜூலை மாதம் கருப்பு … Continue reading கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி….