‘வலிமை’ என்ற பெயரில் அரசு சிமெண்ட்! அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு!

சென்னை: வலிமை பெயரில் புதிய சிமெண்ட் உருவாக்கப்படும் என சட்டசபையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்/ தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று  2021 – 2022 ஆம் ஆண்டுக்கான  தொழிற்துறை (சுரங்கங்கள் – கனிமங்கள்), தமிழ்வளர்ச்சித்துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது உறுப்பினரின் கேள்விக்கு … Continue reading ‘வலிமை’ என்ற பெயரில் அரசு சிமெண்ட்! அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு!