வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை அரசால் தீர்க்க முடியாது… மோடியின் பொருளாதார ஆலோசகர் பேச்சு

அரசால் தீர்க்க முடியாத பிரச்சனையை எப்படி கையாவது என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடியின் பொருளாதார ஆலோசகர் கூறியுள்ளார். வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை அரசால் தீர்க்க முடியாது என்று இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ILO மற்றும் The Institute for Human Development இணைந்து “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024: இளைஞர் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன்கள்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. … Continue reading வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை அரசால் தீர்க்க முடியாது… மோடியின் பொருளாதார ஆலோசகர் பேச்சு