ஞானசேகரன் வழக்கு: விசாரணை குறித்து அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டு! வீடியோ

சென்னை: ஞானசேகரன் வழக்கில் அவருக்கு 30ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின்  விசாரணை குறித்து அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதற்கான ஆதாரத்துடன்  வீடியோ வெளியிட்டுள்ளார். யார் அந்த சார் ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை. அதில்,  கோட்டூர்  பகுதி திமுகவின்  170-வது வட்ட செயலாளர் ஒருவரையும் சுட்டிக்காட்டி உள்ளார்.  இவரும் ஞானசேகரனும் டிச.24-ந்தேதி காலையில் இருந்து மாலை வரை பல முறை பேசியுள்ளனர். அதுபோல அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடமும் ஞானசேகரன் பேசியுள்ளார், மேலும் ஒரு … Continue reading ஞானசேகரன் வழக்கு: விசாரணை குறித்து அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டு! வீடியோ