சூரிய மின்சார ஒப்பந்தம் : அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததாக அதானி மீது வழக்கு… நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட்…

நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் கவுதம் அதானி மீது தொடரப்பட்ட ₹2110 கோடி லஞ்ச மோசடி வழக்கில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அதானி குழும நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனம் மீது கடந்த அக்டோபர் 24ம் தேதி அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் எஸ் ஜெயின், ரஞ்சித் குப்தா, சிரில் கபெனிஸ், சவுரப் அகர்வால், தீபக் … Continue reading சூரிய மின்சார ஒப்பந்தம் : அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததாக அதானி மீது வழக்கு… நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட்…