கொடுங்கையூரில் குப்பை எரி உலை அமைப்பது உறுதி! மேயர் பிரியா…

சென்னை; கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி என்றும், திட்டமிட்டபடி ஆலை அமைக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 1248 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரி உலைகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதும், சென்னை மாகராட்சியும், திமுக அரசும் முனைப்பு காட்டி வருகிறது. ஆனால்,  இந்த திட்டத்திற்கு  சமுக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,   வடசென்னை மக்கள் … Continue reading கொடுங்கையூரில் குப்பை எரி உலை அமைப்பது உறுதி! மேயர் பிரியா…