ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது – ‘பாரத்’ மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி… வீடியோக்கள்

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக ஜி20 மாநாடு நடத்தப்படும் நிலையில்,  உலகமே வியக்கும் வகையில் ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. நிகழ்ச்சியில் வரவேற்பு  உரை ஆற்றிய பிரதமர் மோடி, உலக அளவில் எடுத்து செல்ல வேண்டும். உணவு, எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம் , இணைய பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி, நீர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும்” என்றார். நடைபெற்ற ஜி20 … Continue reading ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது – ‘பாரத்’ மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி… வீடியோக்கள்