உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களின் காலாவதிக்கு குறைந்தபட்சம் 45 நாளுக்கு முன் வழங்க அறிவுறுத்தல்

உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை வழங்கும் முன் காலாவதிக்கு குறைந்தபட்சம் 45 நாள் இருப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து உணவு வணிக ஆபரேட்டர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வழங்கியுள்ள அறிவுரையில், தயாரிப்புகளின் குறைந்தபட்ச ஷெல்ப் லைஃப் (shelf life) 30 சதவிகிதம் அல்லது டெலிவரி நேரத்தில் அவை காலாவதியாக குறைந்தது 45 நாட்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஒரு … Continue reading உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களின் காலாவதிக்கு குறைந்தபட்சம் 45 நாளுக்கு முன் வழங்க அறிவுறுத்தல்