பால் பாக்கெட் மீது A1 – A2 என்று முத்திரையிடக்கூடாது என்று FBOக்களுக்கு FSSAI உத்தரவு…

பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து இருதினங்களுக்கு முன் FSSAI வெளியிட்டிருக்கும் உத்தரவில் ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை பால் அல்லது பால் பொருள் என்று குறிப்பிடுவது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம், 2006க்கு முரணானது என்று கூறியுள்ளது. பீட்டா-கேசீன் புரதத்தின் … Continue reading பால் பாக்கெட் மீது A1 – A2 என்று முத்திரையிடக்கூடாது என்று FBOக்களுக்கு FSSAI உத்தரவு…