சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் 2021-க்கு பின் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன என மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சக ஆய்வு உறுதி செய்யப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு பெருமிதப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் 2021-க்கு பின் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன! 1,39,725 இளைஞர்களுக்கும் மகளிருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, தொழில் வளர்ச்சியில் புரிந்துவரும் சாதனைகளால் தமிழ்நாடு இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாய்த் திகழ்கிறது என்பதை மத்திய அரசின் … Continue reading 2021-க்கு பின் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன! மத்தியஅரசின் தரவை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு பெருமிதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed