டெல்லி: 2014-24 கால கட்டத்தில், டிசம்பர் 2023 நிலவரப்படி தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வு ரூ.2,77,444 கோடி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்துள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ”2004-14 கால கட்டத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழகத்திற்கு வரி பகிர்வு ரூ.94,977 கோடியாக வழங்கப்பட்டுள்ளது. இதுவே, பாஜகவின் 2014-24 காலக்கட்டத்தில், அதாவது டிசம்பர் 2023 நிலவரப்படி, இந்த கால கட்டத்தில், ரூ.2,77,444 கோடி தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது 192% அதிகம் என … Continue reading 2014-24 கால கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வு ரூ.2,77,444 கோடி! வெள்ளை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed