சென்னையில் ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட் எடுத்தவர்களுக்கு, மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட் எடுத்தவர்கள், அந்த டிக்கெட்டுகளை காண்பித்து, சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதுபோல ஐபிஎல் டிக்கெட்டை காண்பித்து அன்றைய தினம் சேப்பாக்த்துக்கு மாநகர பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025க்கான ரசிகர்களின் வசதியை மேம்படுத்துவதற்காக, சென்னை … Continue reading சென்னையில் ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட் எடுத்தவர்களுக்கு, மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!