20லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச கணினி வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. அதன்படி முதல்கட்டமாக 20லட்சம் மடிக்கணினிகள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய நவீன யுகத்தில் அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டு வருகிறது. கல்வியையும் டிஜிட்டல் பின்னணியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 2011 செப்டம்பர் 15 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விலையில்லா … Continue reading 20லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…