இலவச வேட்டி சேலையில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

சென்னை; இலவச இலவச வேட்டி சேலையில் ஊழல் செய்துள்ள அமைச்சர் கமிஷன் காந்தி பதவி விலக  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்புடன் அரசு சார்பில் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் வேட்டி வழங்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் இன்னும் சேலைகள் வழங்கப்பட வில்லை. இது பேசும்பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில்,இலவச இலவச வேட்டி … Continue reading இலவச வேட்டி சேலையில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!