நாளை தொடங்குகிறது இலவச கர்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி… அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 14 வயது சிறுமிகளுக்கு இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி  நாளை  (ஜனவரி 27ந் தேதி) தொடங்குவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிக்கு ரூ.14,000 வரை செலவாகும். ஆனால், தமிழ்நாடு அரசு இத்தடுப்பூசியை இலவசமாக வழங்க உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  தமிழ்நாட்டில் 14 வயது சிறுமிகள் 3,38,649 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் பணியை  நாளை (27ந் தேதி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை … Continue reading நாளை தொடங்குகிறது இலவச கர்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி… அமைச்சர் மா.சு. தகவல்…