நான்காவது மாடியிலிருந்து வீசப்பட்ட  நாய்க்குட்டி நலம்!

சென்னை: சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய மொட்டை மாடியிலிருந்து தூக்கிவீசப்பட்ட நாய்க்குட்டி, நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், மாடியில் நின்றபடி இளைஞர் ஒருவர் நாய்க்குட்டி ஒன்றைத் தூக்கி கீழே வீசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. நான்வது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட அந்த நாய்க்குட்டி, மரண ஓலத்துடன் கீழே விழுந்து துடிதுடிக்கும் காட்சிகள் பார்ப்பவர் மனதை பதைபதைக்கச் செய்தது. இந்த வீடியோவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, காவல்துறையின் … Continue reading நான்காவது மாடியிலிருந்து வீசப்பட்ட  நாய்க்குட்டி நலம்!