அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்….

சென்னை: அண்ணா பல்கலைக்கழக  துணைவேந்தர் வேல்ராஜ் இன்று ஓய்வுபெறும் நிலையில், நேற்று மாலை திடீரெ இடைநீக்கம் செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் செயல்பட்டு வந்தார்.  ஆளுநர் விஷயத்தில்,  தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல்  ஏற்பட்டுள்ள நிலையில்,  இவர் ஆளுநருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசு வேல்ராஜை சில காலமாக புறக்கணித்து வந்தது. இந்த நிலையில், வேல்ராஜ் ஆகஸ்டு 1ந்தேதியுடன் பணி ஓய்வுபெறும் நிலையில், … Continue reading அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்….