முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 92 வயதான அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக அக்டோபரில், சிங் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், பலவீனம் காரணமாக அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மன்மோகன் சிங் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் பொது … Continue reading முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி