குடியிருக்க வீடு ஒதுக்குங்கள்! மதுரை ஆட்சியரிடம் மனுகொடுத்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன்…

மதுரை: குடியிருக்க இலவச வீடு ஒதுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்எ நன்மாறன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். இது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன். இவர், மதுரை மேல பொன்னகரத்தைச் சேர்ந்தவர். இவர் 2 முறை, மதுரையில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். எளிமைவாதியாக நன்மாறன்,  யாரிடமும் இருந்து எந்தவித உதவியையும் எதிர்பார்க்காமல் பணியாற்றியவர். தற்போது வயதான நிலையில், குடியிருக்கு … Continue reading குடியிருக்க வீடு ஒதுக்குங்கள்! மதுரை ஆட்சியரிடம் மனுகொடுத்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன்…