இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…

மதுரை: இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழந்து வருகிறார் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்.. இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இன்றும், தேய்ந்துபோன செருப்புடன் அரசு பேருந்துகளில் பயணம்  செய்து எளிமையாக வாழ்ந்து வருகிறார். இவர் பேருந்தில் ஏறும்போது, வயது முதிர்வு காரணமாக ஒரு செருப்பு தவறிவிட, அதைஎடுக்க பேருந்தில் இருந்து இறங்கி தேடிச்செல்ல, அரசு பேருந்தும் அவரை விட்டுவிட்டுச் செல்ல, அதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவரது நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், அவரை தனது … Continue reading இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…