முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! உச்சநீதிமன்றம் இடைக்கால தடை….

டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது, ஆனால் விசாரணை தொடரலாம் என்று கூறி உள்ளது. மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோது வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான முன்னாள் அமைச்ச்ர  ராஜேந்திர … Continue reading முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! உச்சநீதிமன்றம் இடைக்கால தடை….