SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் இரு வாக்காளர் அட்டை வைத்திருந்தது அம்பலம்…

சென்னை: பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிங்ககை எடுத்து வரும் நிலையில்,  SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள் முதல்வரான ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த  தேஜஸ்வி யாதவ் இரு வாக்காளர் அட்டை வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது. பீஹார் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி குற்றம் சாட்டிய நிலையில், 2 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பது கிரிமினல் குற்றம் என தெரிவித்துள்ள தேர்தல் … Continue reading SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் இரு வாக்காளர் அட்டை வைத்திருந்தது அம்பலம்…