ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக துருக்கி அதிபரின் முன்னாள் ஆலோசகர் இல்கர் அய்சி நியமனம்!

மும்பை: ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, துருக்கி அதிபர் எர்டோகனின் முன்னாள் ஆலோசகர் மற்றும்  துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த இல்கர் அய்சியை டாடா குழுமம் நியமித்து உள்ளது. டாடா குழுமத்தின் ஏர் இந்தியாவின்  நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இல்கர் அய்சி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியாவை டாடா குழுமம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, நிர்வாகங்களில் பல்வேறு மாற்றங்களை  சந்திரசேகரன் தலைமையிலான டாடா நிர்வாக குழு  செய்து … Continue reading ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக துருக்கி அதிபரின் முன்னாள் ஆலோசகர் இல்கர் அய்சி நியமனம்!