டெல்லி: கட்டாய மதமாற்றம் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது, கட்டாய மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம்கருத்து தெரிவித்து உள்ளது. “தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் மதம் மற்றும் மனசாட்சியின் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை” அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மூட நம்பிக்கை, கட்டாய மதமாற்றம் மற்றும் மாந்தீரக செயல்கள் ஆகியவற்றை … Continue reading மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை – மதமாற்றம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! உச்சநீதிமன்றம் கருத்து.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed