தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறை: 16ந்தேதி வேந்தர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம்.

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலியாக, வரும் 16ந்தேதி (நாளை மறுதினம்) தமிழக  பல்கலைக்கழக வேந்தராக உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக வேந்தரான முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மசோதா, டாக்டர் … Continue reading தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறை: 16ந்தேதி வேந்தர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம்.