கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம்! மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன உயிர்…

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம் குறித்J பதற வைக்கும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆபரேசனுக்குப் பிறகு துணியால் இறுக்கமாக கட்டு போட்டதால் பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் நின்றதாகவும், இதற்கு காரணம், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்தான் என்றும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்து வரும் வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரயா, அங்க  கடந்த மாதம் நடைபெற்ற கால்பந்து பயிற்சி ஆட்டத்தின் போது  பிரியாவுக்கு … Continue reading கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம்! மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன உயிர்…