கால்பந்து வீராங்கனை மரணம்: முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் மனு…

சென்னை: கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்  கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த மருத்துவர் கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள அந்த மருத்துவர்கள் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது … Continue reading கால்பந்து வீராங்கனை மரணம்: முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் மனு…