கோயம்பேடு மளிகை பொருள் மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை…

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு சுகாதாரம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை சார்பில் மாவட்ட வாரியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோவில் பிரசாத கடை தொடங்கி, உணவகங்கள், சமையல் எண்ணெய் விற்பனை கடைகள் என அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பாரிமுனையில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் நடத்தப்பட்ட ரெய்டில் சில கடைகள் சீல் வைக்கப்பட்டது. இதனைத் … Continue reading கோயம்பேடு மளிகை பொருள் மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை…