உணவு டெலிவரி ஊழியர்மீது அரிவாளால் வெட்டி தாக்குதல்! இதுதான் திமுக அரசின் சாதனையா? எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: வேளச்சேரியில் உணவு டெலிவரி ஊழியர்மீது இரண்டு பேர் கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை என்று மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவதை தன் சாதனையாக முதல்வர் கருதுகிறாரா, இதுதான் திமுக அரசின் சாதனையா  என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை வேளச்சேரியில் பார்த்திபன் என்ற இளைஞரை இருவர் … Continue reading உணவு டெலிவரி ஊழியர்மீது அரிவாளால் வெட்டி தாக்குதல்! இதுதான் திமுக அரசின் சாதனையா? எடப்பாடி பழனிச்சாமி