கோவை: பள்ளி மாணவிகள் 9 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்த தகவல் தெரிந்தும், அதிகாரிகளிடம் புகார் அளிக்காமல் ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்ட அதே பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியைககள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவிகள் 12 பேர் பாலியல் துன்புறுப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது கோவையிலும் அதுபோல ஒரு சம்பவம் … Continue reading கிருஷ்ணகிரியை தொடர்ந்து கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது – உடந்தையாக இருந்த ஆசிரியைகள் மீது வழக்கு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed