வெள்ளத்தில் தத்தளிக்கும் திருவண்ணாமலை: கோயிலுக்குள் முழங்கால் அளவு தண்ணீரில் பக்தர்கள் சாமி தரிசனம் – வீடியோ

திருவண்ணாமலை:  தமிழ்நாட்டின் சென்னை விழுப்புரம் கடலூர் என பல மாவட்டங்களை  மழை வெள்ளத்தால் திணறடித்த பெஞ்சல் புயல் அருகே உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தையும் புரடிப்போட்டுள்ளது. அங்கு பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றின் தாக்கத்தால், பல இடங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பல வீடுகள் இடிந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழை வெள்ளத்தில், மகாதீப திருவிழா நடைபெற்று வரும் அருணாச்சலேஸ்வரர் கோவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.  பக்தர்கள்  … Continue reading வெள்ளத்தில் தத்தளிக்கும் திருவண்ணாமலை: கோயிலுக்குள் முழங்கால் அளவு தண்ணீரில் பக்தர்கள் சாமி தரிசனம் – வீடியோ