மீனவர்கள் பிரச்சினை: அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு….

சென்னை:  தமிழக மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், அதை தடுக்க வலியுறுத்தி, பாஜக தலைவர்  அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் குழு மத்திய அமைச்சரை சந்தித்து பேசினர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க வலியுறுத்தி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில்,  தமிழக மீனவர் குழு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை  டெல்லியில், சந்தித்து தங்களது பிரச்சினை களுக்கு … Continue reading மீனவர்கள் பிரச்சினை: அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு….